tamilnadu
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கைகள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.05:55 PM Sep 12, 2025 IST