important-news
பஞ்சாபில் 3 பயங்கரவாதிகள் கைது - துப்பாக்கிகள் பறிமுதல்!
பஞ்சாபில் 3 பயங்கரவாதிகளை அந்த மாநில காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.07:36 AM Feb 11, 2025 IST