important-news
“மருத்துவக் கழிவுகள் கொண்டுவரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க வேண்டும்”- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய வழக்கில், “வாகனங்களை திரும்ப ஒப்படைக்க முடியாது, இது போன்று மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 03:27 PM Feb 03, 2025 IST