important-news
ஒரு பக்கம் போர்.. மறுபக்கம் பசி.. பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்கள்.. 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!
பாலஸ்தீனத்துக்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்காவிட்டால் 14,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் சூழல் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.06:16 PM May 21, 2025 IST