important-news
பாஜக கையெழுத்து இயக்கம் - மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்க கோரி மாணவர்களை கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக வந்த புகாரின் பேரில்பாஜகவினர் 5 மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.07:47 PM Mar 07, 2025 IST