important-news
"திமுகவின் திட்டங்களை வாட்ஸ்அப் மூலம் வாக்காளர்களிடம் சேர்க்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் கடிதம்!
திமுக அரசின் திட்டங்களையும், பயன்களையும் வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.12:35 PM May 06, 2025 IST