important-news
"கல்விச் செலவை நான் ஏற்கிறேன்" - தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகளுக்கு தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதியளித்துள்ளார்05:09 PM Aug 23, 2025 IST