important-news
மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் !
தமிழகம் முழுவதும், சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு, உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.03:04 PM Feb 24, 2025 IST