important-news
“தத்துவம்தான் முக்கியம் என்ற வெற்றிமாறனின் கருத்தில் வேறுபடுகிறேன்” - நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு
‘தலைவர் முக்கியம் இல்லை, தத்துவம் தான் முக்கியம்’ என்ற வெற்றிமாறனின் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன் என நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பேசியுள்ளார்.07:15 PM Jan 19, 2025 IST