important-news
"4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை" - திருமாவளவன் எம்.பி. வேதனை!
4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் இருந்தும் கூட அவ்வளவு எளிதாக ஒரு இடத்திற்கு சென்று கொடி ஏற்ற முடியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். 01:23 PM Mar 02, 2025 IST