important-news
“தமிழ்நாடு அரசியலில் 2 நடிகர்கள்... இருவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுகின்ற தனி கம்பெனி” - விஜய், சீமானை விமர்சித்த வன்னி அரசு!
“எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய இடத்தில் இருக்கக்கூடிய கட்சி என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான்” என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.10:08 AM May 21, 2025 IST