important-news
"சமூகநீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு" - வானதி சீனிவாசன்!
அரசு பள்ளிகளையும், அரசு விடுதிகளையும் மூடிவிட்டு 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று சொல்லி பலனில்லை என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.10:48 AM Oct 26, 2025 IST