important-news
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முஸ்லிம் தொப்பி அணிந்திருப்பது போல வைரலாகும் வீடியோ உண்மையா?
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முஸ்லிம் தொப்பி அணிந்திருப்பது போல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:05 AM Feb 16, 2025 IST