important-news
"2026 களம் உடன்பிறப்புகளின் முழு உழைப்பைக் கோரி அழைக்கிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கமும் மக்களிடம் நம் செல்வாக்கை மென்மேலும் கூட்டியிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.03:51 PM Aug 13, 2025 IST