important-news
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த பிரபல Stand-Up காமெடியன் - சூறையாடப்பட்ட ஸ்டூடியோ!
பிரபல Stand-Up காமெடியன் குணால் கம்ரா, துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்ததையடுத்து அவர் நிகழ்ச்சி நடத்திய இடம் சிவசேனா கட்சியினரால் சூறையாடப்பட்டது.02:46 PM Mar 24, 2025 IST