important-news
கொரோனா தொற்று பரவல் - முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை ... மத்திய இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பேச்சு!
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.10:50 AM May 27, 2025 IST