important-news
2025 பிப்ரவரி ஜி.எஸ்.டி. வசூல் 9.1 சதவீதம் அதிகரிப்பு - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!
கடந்த பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி.,வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து 1.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.01:02 PM Mar 02, 2025 IST