important-news
‘அதிபர் பதவியை விட்டு விலக தயார்... ஆனால்’ - நிபந்தனை விதித்த ஜெலன்ஸ்கி!
“உக்ரைனில் அமைதி நிலவ, நான் பதவியை விட்டு விலக வேண்டும் என நீங்கள் விரும்பினால், நான் பதவி விலக தயார்” என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.07:52 AM Feb 24, 2025 IST