For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#BANvsSA 2-ஆவது டெஸ்ட் போட்டி | தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

05:26 PM Oct 25, 2024 IST | Web Editor
 banvssa 2 ஆவது டெஸ்ட் போட்டி   தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
Advertisement

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டிக்கான தென்னாப்பிரிக்கா வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.

இதையும் படியுங்கள் : “மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்க இந்தியா தயாராக உள்ளது!” – ஜெர்மனி அதிபர் ஓலாப் உடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் மோடி பேச்சு!

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 29ம் தேதி சட்டோகிராமில் தொடங்குகிறது. இந்நிலையில், இன்று (25.10.2024) காலை வங்கதேசம் அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி விவரம் :

மார்க்ரம் (கேப்டன்), டேவிட் பெடிங்காம், மேத்யூ பிரிட்ஸ்கே, பிரெவிஸ், டோனி டி சார்சி, கேஷவ் மகராஜ், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, டேன் பட்டர்சன், டேன் பீட், ரபடா, ஸ்டப்ஸ், ரையன் ரிக்கெல்டன் மற்றும் கைல் வெர்ரேயின்.

Tags :
Advertisement