important-news
யு.ஜி.சி.யின் புதிய விதி - திமுக மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் !
பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.09:06 AM Feb 06, 2025 IST