important-news
"கலவரத்தில் ஈடுபட்டவர்களை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" - திருமாவளவன்!
கலவரத்தில் ஈடுபட்டவர்களை தமிழ்நாடு அரசு யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.12:54 PM Dec 04, 2025 IST