world
UAE திறமையாளர்களுக்கு சினிமா வாயிலைத் திறக்கும் மூவி மேக்கர்ஸ் கிளப்! ஜீ. பாபு ராமகிருஷ்ணனின் புதிய முயற்சி...!
பிரபல தொழில் அதிபரும் Triple M Production நிறுவனத்தின் நிறுவனருமான ஜீ .பாபு ராமகிருஷ்ணன் மூவி மேக்கர்ஸ் கிளப் என்ற புதிய சங்கத்தை தொடங்கியுள்ளார்.05:49 PM Dec 06, 2025 IST