important-news
“பாமக-தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது” - டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து குறித்து அன்புமணி ராமதாஸ் பதிவு!
டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு பாமகதான் முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.09:32 PM Jan 23, 2025 IST