important-news
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி | மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக தமிழ்நாட்டில் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து மாங்கனிகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.08:50 AM Jun 18, 2025 IST