important-news
"விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்"...."6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்" - டிடிவி தினகரன் பேட்டி!
திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றினைக்கும் பணியில் அமித்ஷா ஈடுபட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.12:35 PM Jul 25, 2025 IST