important-news
வெளியேறிய யூசுப் பதான் - ஆபரேஷன் சிந்தூர் குழுவின் புதிய உறுப்பினரை அறிவித்த மம்தா பானர்ஜி!
மத்திய அரசு அறிவித்த ஆபரேஷன் சிந்தூர் குழுவில் இருந்து யூசுப் பதான் வெளியேறியதையடுத்து புதிய குழு உறுப்பினரை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.04:21 PM May 20, 2025 IST