important-news
“அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை வளர்த்து வந்தது இருமொழிக் கொள்கைதான்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“தமிழும், ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.01:07 PM Mar 25, 2025 IST