important-news
"இறந்தவர்கள் குடும்பத்துக்கு கணத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.06:29 AM Sep 28, 2025 IST