important-news
"புதிய வரிகளால் தமிழ்நாட்டில் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு" - செல்வப்பெருந்தகை!
தமிழ்நாட்டு மக்களின் உழைப்பும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு உடனடியாக வலுவான தீர்வு காண வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.01:18 PM Aug 28, 2025 IST