important-news
"ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்" - கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
கரூர் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 12:45 PM Oct 04, 2025 IST