important-news
”அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குறித்து இதுவரை வழக்கு பதியவில்லை” - அண்ணாமலை...!
அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் புகாரில் இதுவரை வழக்கு பதியவில்லை என்று தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.07:58 PM Dec 12, 2025 IST