tamilnadu
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? - நயினார் நாகேந்திரன் கேள்வி...!
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? என தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.03:26 PM Dec 12, 2025 IST