important-news
ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ.1,538 கோடி ஒப்பந்தம்!
ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கு ரூ.1,538.35 கோடி மதிப்பில், Alstom Transport India என்ற நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.01:14 PM Jun 05, 2025 IST