important-news
“அரசியலமைப்பின்படி வழங்கப்பட்ட தீர்ப்பா? ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின்படி வழங்கப்பட்ட தீர்ப்பா?” - துணை வேந்தர்கள் நியமன வழக்கு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கேள்வி!
அரசியலமைப்பின்படி வழங்கப்பட்ட தீர்ப்பா? ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின்படி வழங்கப்பட்ட தீர்ப்பா? என துணை வேந்தர்கள் நியமன வழக்கு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.02:56 PM May 22, 2025 IST