important-news
"ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1251 கோடியை மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1251 கோடி பாக்கியை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.10:55 AM Nov 13, 2025 IST