important-news
“மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்கும் TN காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள் என சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.07:18 PM Mar 28, 2025 IST