important-news
“தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தாய் மண் தமிழ்நாட்டின் பொங்கல் விழாவில் வெளிநாடு வாழ் இந்தியர்களை காணும்போது மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகவும், தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.11:58 AM Jan 12, 2025 IST