important-news
ஏப். 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வரும் ஏப். 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.12:50 PM Apr 22, 2025 IST