tamilnadu
எம்.பி. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் - செல்வப்பெருந்தகை கண்டனம்!
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.04:06 PM Jul 29, 2025 IST