important-news
லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்து அமெரிக்காவுக்கு கிடைத்த தண்டனை என Taylor Swift கூறினாரா? - உண்மை என்ன?
காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்புகளை ஆதரித்ததற்காக அமெரிக்காவுக்கு கிடைத்த தண்டனைதான் லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்து என அமெரிக்க பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் கூறியதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.06:36 PM Jan 15, 2025 IST