important-news
இந்து - இஸ்லாமியர் இடையே கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு... மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிராக மனுத்தாக்கல்!
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா தொடர்பாக இருதரப்பு மக்களிடையே மதவெறுப்பு, கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இணை அமைச்சர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.06:27 PM Apr 17, 2025 IST