important-news
"விஜயகாந்த், ராமதாஸ் கட்சி தொடங்கியவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள்" - திருமாவளவன்!
விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் கட்சி ஆரம்பித்தவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.11:52 AM Aug 09, 2025 IST