important-news
“எப்படி வந்து சிக்கி இருக்கேன் பாத்தியா பா”... திருட சென்ற இடத்தில் கையும், களவுமாக சிக்கிய திருடன்... கதவை திறக்கவில்லை என்றால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என மிரட்டல்!
திருடப் போன இடத்தில் சிக்கிக் கொண்ட திருடன், கதவை திறக்கவில்லை என்றால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என மிரட்டல் விடுத்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.09:23 AM May 22, 2025 IST