important-news
சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!
திருப்பூரில் சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.06:53 PM Mar 25, 2025 IST