important-news
"குப்பைக்கு வரி போடும் அரசாக திமுக உள்ளது" - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!
திமுக பதவிக்கு வருவதற்காக எது வேண்டுமானாலும் பேசுவார்கள், ஆனால் வந்த பிறகு அதை செய்ய மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.07:46 AM Aug 24, 2025 IST