important-news
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கக் கோரி அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.11:13 AM Aug 18, 2025 IST