important-news
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் - டிடிவி தினகரன் பேட்டி!
குடியரசு துணைத் தலைவராக என்டிஏ கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.08:16 PM Aug 25, 2025 IST