important-news
"47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை" - செல்வப்பெருந்தகை கண்டனம்!
இந்திய கடற்பரப்பில் ஓயாமல் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையின் அராஜக செயலுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.03:44 PM Oct 09, 2025 IST