important-news
"எதிர்க்கட்சி தலைவர் சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இயற்கைப் பேரிடர் சூழல்களில் எதிர்க்கட்சியினரும் களமிறங்கி மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதுதான் நல்ல ஜனநாயகத்திற்கான அடையாளம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.12:24 PM Oct 26, 2025 IST