important-news
இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். 01:01 PM Jun 04, 2025 IST